சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வாங்கு தங்க சுரங்கத்தில் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குவியல் மறைந்து கிடப்பதை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால், சீனாவின் பொருளாதார மதிப்பு உலக அளவில் உயர வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

'Supergiant' gold deposit discovered in China is one of the largest on Earth — and is worth more than $80 billion

#China
#Gold
#Supergiant
#oneindiatamil

~PR.54~ED.72~HT.302~
~PR.54~ED.72~HT.302~